முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் இன்று தலைமைச்செயலகத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், புதுடில்லியில் 02.10.2018 அன்று நடைபெற்ற விழாவில், மாண்புமிகு மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால், தூய்மை பாரத இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஸ்வச் சர்வேக்ஷான் கிராமின் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*