துாத்துக்குடி காமராஜ் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு

September 25, 2018 News 0

துாத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகியவற்றின் கல்வி முகமையான தூத்துக்குடி கல்விக்குழுவின் பொதுக்குழு மற்றும் ஆட்சிக்குழு கூட்டம் இன்று (25.09.2018) தலைவர் இளங்கோ

தூத்துக்குடி மாணவி சோபியா தந்தையுடன் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

September 25, 2018 News 0

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு  மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த 3-ந் தேதி விமானம் மூலம்

மத்திய அரசின் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்: ஆணையரிடம் பாமகவினர் மனு!!

September 25, 2018 News 0

“பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்க கோரி கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் பாமகவினர் தலைமையில் பெண்கள் மனு அளித்தனர். பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று

அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

September 25, 2018 News 0

ஜிடிஎஸ் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை 1.1.2016 முதல் முழுதுவமாக அமல்படுத்த கோரி கோவில்பட்டியில் அஞ்சலக ஊழியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஜிடிஎஸ் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை 1.1.2016 முதல் முழுதுவமாக அமல்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்ட நிலுவைத்தொகைக்கான கணக்கீடு முறை

விபத்தில் இறந்தவர் கணவர் என்று அறியாது முதலுதவி அளித்த செவிலியின் துயரம்!

September 24, 2018 News 0

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் முதலுதவி செய்தனர். ஆனால், காயமடைந்தவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக

மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

September 24, 2018 News 0

தொடர்ந்து  செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியதாவது: பாஜக தேசியக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கருணாஸ் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதால் பலரது கண்டனத்துக்கு உள்ளாகினார். நாட்டின் இறையாண்மைக்கு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயக் குழுவினர் 2 ஆவது நாளாக ஆய்வு

September 24, 2018 News 0

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனர்.<br /> தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து,

தூத்துக்குடி மாநகராட்சியில் வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது.

September 24, 2018 News 0

தூத்துக்குடி மாநகராட்சியில் வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, காவல்  துறை மற்றும் வருவாய் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது.  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ்  செய்திக்குறிப்பில்

என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு

September 24, 2018 News 0

என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு தூத்துக்குடி 2018 செப் 24 ;தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் 26ம் தேதி அன்று என்.வெங்கடேஷ் பண்ணையாரின்