ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தூத்துக்குடியில் அர்ஜுன் சம்பத் பேட்டி

October 24, 2018 News 0

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், இந்த பிரச்சனையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநிலதலைவர் அர்ஜுன்சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள்

October 24, 2018 News 0

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி

October 4, 2018 News 0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் இன்று தலைமைச்செயலகத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், புதுடில்லியில் 02.10.2018 அன்று நடைபெற்ற விழாவில், மாண்புமிகு மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால், தூய்மை பாரத இயக்க

No Image

தூத்துக்குடியில் அடை மழை: சாலைகளில் வெள்ளம்

October 4, 2018 News 0

தூத்துக்குடி பகுதியில் விடிய விடிய பெய்த அடை மழை காரணமாக பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடியில் பல மாதங்களுக்கு பின்னர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து

கார் விபத்தில் துாத்துக்குடி கப்பல் கேப்டன் உட்பட 5பேர் பலி : ஊட்டியில் நிகழ்ந்த சோகம்

October 4, 2018 News 0

ஊட்டியில் மாயமான உட்பட 5 சுற்றுலா பயணிகள் கார் விபத்தில் உயிரிழந்தனர். இதில் துாத்துக்குடியை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ஜூட் ஆன்டோ  கெவின் (33). சென்னையில், கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவர், நண்பர்கள் இப்ராஹிம்(36), ராமராஜேஷ்(37), ரவிவர்மா(38),

புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி பேருந்து நிலையம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

October 4, 2018 News 0

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் மாநகராட்சி சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும்